சனி, 21 ஆகஸ்ட், 2010
இசை என்றாலே எல்லோருக்கும் தென்னிந்திய கர்னாடக சங்கீதம் என்றுதான் தோன்றுகிறது. அதுதான் மிகக் கடினமானது என்று வேறு பேச்சு. எனக்கு என்னவோ திரை இசை பாடுவது கோ ட மிகக் கடினமாதாகவே படுகிறது. எட்டு கட்டை ஸ்ருதியில் தொடங்கி எட்டரைக்கு மேலே அநாயாசமாக பாடும் பாடகர்களைக் குறித்து எனக்கு எப்போதுமே பெரிய ஆச்சரியம் உண்டு. அந்த உச்ச ஸ்தாயியில் சஞ்சாரம் செய்து பிசிறில்லாமல் கீழே இறங்கும் பாடல்களைக் கேட்கும்போது கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக